படம் பார்த்து கவி: நீ இல்லாத இரவு

by admin 2
56 views

நீ இல்லாத இரவு
எவ்வளவு பயங்கரமானது என்பதை
வார்த்தையில் சொல்லிட இயலாது
வாழ்ந்து பார்த்தால் புரியும்
நரகத்தின் வாசனை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!