படம் பார்த்து கவி: நீ இல்லா விட்டால்

by admin 2
32 views

ஏய்..
மின் விசிறியே.. .
நீ இல்லா விட்டால் எனக்கு ஏது
தூக்கம்…?
உமக்கு கோடான கோடி
நன்றிகள்…!
நீவிர் வாழ்க..!!
ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!