படம் பார்த்து கவி: நீ நான் நிலா

by admin 1
43 views

நீ
நான்
நிலா-மற்றும்
மழைக்கொஞ்சும் தமிழோடு
ரேடியோவில் ஒலிக்கும்
மயக்கமேற்றும்
அந்த இளையராஜா பாடல்
கொஞ்சமாய் அமைந்தால் கூட
வாழும் வாழ்க்கை
சொர்க்கம் தான்!!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!