நீயோ ஒருவன் உயரம் செல்ல உதவுகிறாய். ஆனால் உயரம் சென்ற பின் மொட்டை மாடி தனி இரவில் என்று கவி எழுதுகிறோம் என்று வருந்தாதே …நீ தான் பலன் கருதாது உதவி புரியும் அற்புத தோழன் ஆச்சே….
சிந்தனை செய் மனமே .. வாழ்வின் ஒவ்வொரு படிகளையும் என்றும் நினைவில் கொள் . அதுவே உனது வெற்றியின் பெரிய அங்கம் . ❣️
- சுபாஷ் மணியன்