படம் பார்த்து கவி: நீர்

by admin 1
50 views

நீர்..?
சென்னையில்
எங்கள்
வீட்டுக்கு
பின்புறம்
இருந்த
கிணற்றில்…
தண்ணீர் இல்லை..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!