படம் பார்த்து கவி: நெருப்பு

by admin 1
118 views

நெருப்பு இன்றி
புகை மட்டும் ஏது!

புகையாலே பல
ஓவியம் பாரு!

வெண் குதிரை
என்று சில பேரு!
ஓம் என்றே ஒரு
சில பேரு!

புகையாலே
உண்டாச்சு போரு!
ஊருக்கு நெருப்பு
வைத்தது யாரு?

நெருப்பு இன்றி
புகை மட்டும் ஏது!
சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!