படம் பார்த்து கவி: நேருக்கு நேர்

by admin 1
134 views

சூரியனும்
நீயும் ஒன்று தான்
ஏனெனில்
நேருக்கு நேர்
கண் கொண்டு
காண முடிவதில்லை
கருப்பு கண்ணாடி கொண்டே
காண முடிகிறது இருந்தும்
உங்கள் மீது கொண்ட
காதல் மட்டும்
ஒரு போதும் குறைவதில்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!