புவி ஈர்ப்பு விசை
பூமியில் மட்டுமல்ல
உன்னிலும் உண்டென
கண்டு கொண்ட எனக்கு
இதுவரை
தரப்படவே இல்லை
அந்த நோபல் பரிசு!
அறிஞனாய் உணர்ந்த எனக்கு
மண் இல்லாமல்
மணி பிளாண்ட்டாய்
மனசுக்குள் முளைத்த
உன் கதை தான்
புரியாத புதிர் கதையாய் உள்ளது.
-லி.நௌஷாத் கான்-
புவி ஈர்ப்பு விசை
பூமியில் மட்டுமல்ல
உன்னிலும் உண்டென
கண்டு கொண்ட எனக்கு
இதுவரை
தரப்படவே இல்லை
அந்த நோபல் பரிசு!
அறிஞனாய் உணர்ந்த எனக்கு
மண் இல்லாமல்
மணி பிளாண்ட்டாய்
மனசுக்குள் முளைத்த
உன் கதை தான்
புரியாத புதிர் கதையாய் உள்ளது.
-லி.நௌஷாத் கான்-
