படம் பார்த்து கவி: படிக்கட்டு!

by admin 1
22 views

படிஇருப்பதே எதற்காக?
நாம் ஒழுங்காக இருந்து
வாழ்வில் படிப்படியாக
முன்னேற உதவுவதை குறிப்பது படிக்கட்டு!
சரியான முறையில் செல்லவில்லை என்றால் ஏற்றி விட்ட படிக்கட்டு இறக்கி விட்டுவிடும்.
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!