பாத்திரத்தை பத்திரமாக பாதுகாக்க
படைத்தான் பஞ்சுபேலே உன்னை
பாத்திரத்தில் படிந்திருக்கும் கறையை
பக்குவமாக பிரிக்கும் பணி உனக்கு
கழிக்காத கழிவு காலாதூதன் என்றால்
காலாதூதனை அழிக்கும் ஆயுதம் நீ
உன்னை கரம் ஏற்கையிலே
காக்கும் கடவுளாய் அவதாரம் எனக்கு
சர் கணேஷ்