படம் பார்த்து கவி: பனிக் கட்டி குளிர்பானமாக

by admin 2
44 views

குளிர்பானமாக
நாம் அறிந்த
பனிக்கட்டி
அழகு சாதனமாக
அழகு நிலையங்களில்
உலா வருகிறது
பனிக்கட்டி தடவ
கோடு பரு
சுருக்கம் எண்ணெய்
கரு வளையம் நீங்க
பளபளக்கிறது முகம்.

க.ரவீந்திரன்‌‌.

You may also like

Leave a Comment

error: Content is protected !!