படம் பார்த்து கவி: பருகிய தண்ணீரில்

by admin 2
45 views

பருகிய தண்ணீரில் பாதியை நீ மீதியாக்கினாய் அது போதையூட்டும் ஒயின் ஆனது…

சொன்ன என்னிடம் செல்லக் கோபமும் வெட்கமும் காட்டினாய் கொஞ்சம் சிதறி சிகப்பானது…

இன்னும் வெட்கப் படு

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!