பளபளப்பில் குறைவில்லை!பணக்கார மோகத்திற்கும் அளவில்லை!சூரியனை தோற்கடிக்கும் அழகு!செயற்கை கொண்டு பொலிவுரும் மாந்தரையும் வெட்க வைக்கும் ஆடம்பரம்!நடைபயிலும் குழந்தைக்கு சரி!ஆண்மைக்கும் பெண்மைக்கும்? கடலில் நீந்தும் போதுவரும் ஆத்ம திருப்திக்கு நிகரேது?பொய் என்றும்இனிது! மெய் என்றும் வலிது!வலித்து பழகினால் வாழ்வில் இனிமை!இனிது பழகினால் என்றும் வெறுமை!இப்படிக்கு
சுஜாதா.