மின்னும் வைரங்கள்,
ஜொலிக்கும் தங்கக் கட்டிகள்.
பழமையான அந்த பெட்டகம்,
உள்ளே ஒரு புதையல்!
கண்ணை கூசும் ஒளி வீசி, சிரிக்கும் வைரங்கள்.
ஒவ்வொரு பிரகாசமும் ஒரு கதை சொல்லும்,
வெற்றியை, செல்வத்தை, மகிழ்ச்சியை பறைசாற்றும்.
அவை வெறும் கற்கள் அல்ல, கனவுகளின் சிதைவுகள்.
இருளில் கூட ஒளி வீசும்,
சந்தர்ப்பம் தேடி காத்திருக்கும்.
அந்த திறவுகோல் கையில் இருந்தால்,
எல்லா புதையலும்நம் வசமே.
இ.டி.ஹேமமாலினி.
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: பழமையான அந்த பெட்டகம்
previous post
