படம் பார்த்து கவி: பிணைப்பு

by admin 1
48 views

இறுகப் பற்றிய இதயங்களாய்
இருகயிறுகளின் இறுகிய பிணைப்பு
இனியும் விலகாதே
இதயம் தாங்காதென
இணையிலாவன்பை
இயம்புகிறதோ…!

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி

சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!