கடலில் பட்டுத் தெறிக்கும் ஆதவனின்
பிம்பம்… கதிர்கள் வெப்பம் தணிக்குமுகம்
கடலில் குதித்தனவோ ஒருவேளை …கடலும்
ஆதவனும் ஆஹா அற்புதக் காட்சி ….
வலக்கை சுட்டு விரலும் கட்டை விரலும்
இணைத்து உருவான இன்ஸ்டன்ட் காமிரா
என் விழிப்பாவை சட்டெனக் க்ளிக்கியதே….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பிம்பங்கள்
previous post
