படம் பார்த்து கவி: புதுப் பயணத்தின் ஆரம்பம்

by admin 2
118 views

முடிவு

வெற்றியின் உழைப்பை
தோல்வியின் அனுபவத்தை
வலி கண்ட நாட்களின் வலிமையை
மீண்ட நாட்களின் சூழ்ச்சமத்தை
ஞானத்திலும் உள்ளத்திலும்
நங்கூரமென நிறைத்து
இன்னும் முதிர்வோடு
லட்சியத்தின் அடுத்த படியேறி
மூன்றாம்படி நோக்கி நகரும்
புதுப் பயணத்தின் ஆரம்பம்
ஏதோவோரு முடிவிலே
தொடங்குகிறது!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!