முகநூல்
புத்தம் புது கைபேசியில்
முதல் இடம் பிடித்தது
ஏராளமான நண்பர்களைத் தந்தது
வெளிநாடுகளிலும் நட்பு வட்டம் விரிந்தது
நட்பு என்னும் மேடையில் நாயகர்களை அரங்கேற்றம் செய்தது
அமிர்தம் ரமேஷ்
முகநூல்
புத்தம் புது கைபேசியில்
முதல் இடம் பிடித்தது
ஏராளமான நண்பர்களைத் தந்தது
வெளிநாடுகளிலும் நட்பு வட்டம் விரிந்தது
நட்பு என்னும் மேடையில் நாயகர்களை அரங்கேற்றம் செய்தது
அமிர்தம் ரமேஷ்