படம் பார்த்து கவி: பெண்களின் தீட்டு

by admin 1
45 views

பெண்களின் தீட்டு பார்த்தவன்
வேட்டியில்
விந்தணு தடங்கள் !!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!