படம் பார்த்து கவி: பென்சில்கள்

by admin 1
19 views

தீர்மானிக்கும் முறைத்திருத்தங்கள் இங்கிருந்து தான் உருவாகின்றன…

எந்தக்கூராயுதமும் தன்னை தீட்டும் போது பூப்பதில்லை.

தம் எண்ணங்களை சின்ன பென்சில்களே வண்ணங்களாய் பிரதிபலிக்கிறது !

அவை ஆழ்கடலின் அடியிலே குறிப்பெழுதவும் …
குழந்தைகளின் கொண்டாட்ட மந்திர கோல்களாய் மினுமினிகின்றன.

லால்குடி
மலையரசன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!