படம் பார்த்து கவி: பேதங்கள்

by admin 1
60 views

ஆடி அடங்கும்
வாழ்க்கையில்
சிலருக்கு ஆறடி நிலம்
சிலருக்கு பிடி சாம்பல்
கருப்பு வெள்ளை
ஏழை பணக்காரன
சாதி மதம்
பேதங்கள் ஏன்

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!