படம் பார்த்து கவி: பொம்மை உலகில்

by admin 1
48 views

பொம்மைகளின் அணிவகுப்பில் எல்லாக் குழந்தைகளும்

ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அதிலேயே குறி

அதனுடன் பேசுவதும் சிர்ப்பதும் என

விளையாடி மகிழும் மழலைக்குப் பிடித்தது

இந்த வித்தியாசமான பொம்மை-இது

எந்த வருத்தத்தையும் போக்கி மகிழ்விக்கும்

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!