படம் பார்த்து கவி: மங்கலம்

by admin 1
38 views

விரலி, கிழங்கு
பசுமஞ்சள்….
வகை பல
வடிவமும் பல
மங்கலப் பொருள்
மட்டுமன்று
மருத்துவப்
பொருளும் கூட
இது சேரின்
உணவில் சுவை
சருமத்திலோ
இயற்கை
கொட்டும்
அழகு!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!