படம் பார்த்து கவி: மயக்கும் மல்லிகையே!

by admin 2
37 views

படர்வாய் அழகாய்ப் பந்தலிலே ஒளித்தே வைத்தாலும்…. அவிழும் மொட்டுகள் காட்டிக் கொடுக்கும் மயக்கும் உன் மண(ன)த்தை…….. கூந்தலின் ராணி நீ……. பெண்ணவள் மன்னவன் மட்டுமல்ல சூடிக் கொடுத்த சுடர்க்கொடியவள் கண்ணனையும் மயக்கும் மதுரைப் புகழ் மல்லிகையே!

நாபா . மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!