படம் பார்த்து கவி: மாய உலகினில்

by admin 2
24 views

மாய உலகினில்
நிகழ் காலத்தை திருடும்
ஒரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பு

பொழுது போகாதவர்களுக்கு
பெரும் வரம்
பொழுதைப் பார்க்காமல் இங்கு தவம் புரிபவர்களுக்கு பெரும் சாபம்

பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!