படம் பார்த்து கவி:  மிகப் பெரிய குளிர் சாதனப் பெட்டி

by admin 1
52 views

தலைப்பு
பெரிதாக
இருக்கு என்று
புகார் அளிக்காமல்
நீ
உன்னில்
எத்தனை
பொருட்களை
தாங்கி
உள்ளாய்….?
பெரிய
தலைப்பிற்கு
அதுவே
காரணம்….!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!