கண்ணைக் கவரும் வகையில் கண்ணாடி
உறைக்குள் ரோசா நிறத்தில் மிட்டாய்
என்னை சுவைத்துத்தான் பாரேன் என்றிட
என்னை மறந்து விட்டாயோ… ஜாக்கிரதை !
அபஸ்வரமாய் ஒலித்தது கணையத்தின் குரல்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மிட்டாய்
previous post
கண்ணைக் கவரும் வகையில் கண்ணாடி
உறைக்குள் ரோசா நிறத்தில் மிட்டாய்
என்னை சுவைத்துத்தான் பாரேன் என்றிட
என்னை மறந்து விட்டாயோ… ஜாக்கிரதை !
அபஸ்வரமாய் ஒலித்தது கணையத்தின் குரல்….
நாபா.மீரா
