படம் பார்த்து கவி: முகங்கள்

by admin 2
22 views

உற்றார் உறவினர்
நண்பர்கள் நேரில்
சந்தித்து மகிழ்ந்த
காலங்கள் அரிதாக…..
முகநூலில் புதைந்து
நொடிகளில் பகிர்ந்த
கமெண்ட்…போட்டோ
லைக் வருமா…. ஏங்கித்
தவிக்க …..
அந்தோ பரிதாபம்….
மீள்வோமா?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!