படம் பார்த்து கவி: முகடுகளின் பின்னே

by admin 2
67 views

இருளும் வெளிச்சமும்
வருவதும் போவதுமாய்…
பகலவனும் மதியழகியும்
உன் பின்னே ஓடி ஒளிந்து….
இரவு பகல் ஓயாது….
அரணாய்த் தழுவி
நிற்கிறாயோ மலைகளின்
ராஜா… என் செல்ல
முகடே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!