படம் பார்த்து கவி: முகநூலில் முத்தமிட்டோம்

by admin 2
27 views

முகநூலில்
முத்தமிட்டோம்
முடிந்தவரை.
அகநூலை
மறந்துவிட்டோம்
அடிப்டையில்.
வழிப்பறி திருட்டுபோல்
கழிப்பிட காதலானது
முகநூலின்
முன்னுரை காதல்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!