படம் பார்த்து கவி: முகமூடி

by admin 2
32 views

முகமூடி மனிதர்களை
முற்றிலும் மறைக்க
மறந்துபோய் தன்
முகத்தை காட்ட
தனியே வந்தீர்களா ?

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!