படம் பார்த்து கவி: முஞல்

by admin 1
48 views

மசகம் ஒன்று
ஆடி அசைந்து வந்தது
அருந்திட
குருதியினை தேடியது.
இரசாயின சுருளின்
மயக்கும் மணம்
அதனை
மயங்கச் செய்தது.
துள்ளல் குறைந்து
வீழ்ந்து கிடந்தது
முஞல்,
உயிரற்று
உறக்கம்கொண்டது
மண்மீது.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!