படம் பார்த்து கவி: முடியுமா…?

by admin 2
24 views

முடியுமா…?
உண்மையான
கரடியை கட்டி
பிடிக்க முடியுமா…?
ஆனாலும்
இந்த குழந்தை
கரடிகளை கட்டி பிடிக்க
ஆசை வருகிறதே..??

🤝🤝✍🏾
ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!