படம் பார்த்து கவி: முட்கள் மட்டும்

by admin 2
66 views

முட்கள் முட்கள் மட்டும் அல்ல வாழ்வின் சாதுர்யம் மற்றும் தோல்விகளில் இருந்து வெற்றியை ருசிக்கும் தந்திரம் முதலானவற்றை கற்று தரும் அற்புத ஆசான் .‌

முட்களும் தேவை நாம்‌ நாமாக வாழ என்பதே நிதர்சனம் . ❣️

             - சுபாஷ் மணியன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!