படம் பார்த்து கவி: முத்துச் சிரிப்பு

by admin 1
46 views

சோலைமயிலெனை சோளக்காட்டு
பொம்மையென
சொல்லிச் சென்றாள்
சொக்கிப் போனேன்
முந்தானையில்
மூடிய – உன்
முத்துச் சிரிப்பில்
அவளை மறந்து.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!