படம் பார்த்து கவி: முள்ளை முள்ளால்

by admin 2
48 views

முள்ளை முள்ளால்

விண் கலத்தில் பெண்கள்
வானில் வட்டமிடும் காலமிது
முள் மீது சேலை விழுந்தாலும்
சேலை மீது முள் விழுந்தாலும்
பெண்ணுக்கு பாதிப்பு
என்ற பிற்போக்கு மொழிக்கு எதிராக பெண்கள் சுடிதார்
பேண்ட் டி-ஷர்ட் அணிய
ஆரம்பித்தார்களோ?

க. ரவீந்திரன்‌ ‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!