படம் பார்த்து கவி: மெழுகுபோல்

by admin 1
37 views

“மெழுகுபோல் உருகினாலும்..
மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..
எத்தனை அர்த்தங்கள்
எத்தனை அழகுகள்.
இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.
உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.”

-பாக்யாலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!