யார் சுதந்திரமும்
யார் கைகளிலும் இல்லை
அவனை அவனாகவும்,
அவளை அவளாகவும்
இருக்க விடுவது தான்
சுதந்திரம் என்பதை
பறக்கும் தேசியக்கொடி
பறைசாற்றியது!
-லி.நௌஷாத் கான்-
யார் சுதந்திரமும்
யார் கைகளிலும் இல்லை
அவனை அவனாகவும்,
அவளை அவளாகவும்
இருக்க விடுவது தான்
சுதந்திரம் என்பதை
பறக்கும் தேசியக்கொடி
பறைசாற்றியது!
-லி.நௌஷாத் கான்-
