படம் பார்த்து கவி: ரௌத்திரம் பழகு

by admin
123 views

ரௌத்திரம் பழகேன்றான் பாரதி!
நாட்டில் நடக்கும் அநீதியால்
தினம் தினம் அமிலத்தில் குளித்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்!
அதே போல் மக்களின் பேராசையால் அழிக்கப்பட்ட காட்டினால் வெகுண்டெழுந்தான்
நெருப்பில் குளித்து கொண்டிருக்கும் காட்டரசன்!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!