சாவிக் கொத்து
வகைவகையான பூட்டுகள்
விதவிதமான சாவிகள்
மனதின் குறிப்பை
மனதார பகிரவும்
உணரவும் உரிமையுள்ள
உறவுச் சாவி
இன்பமும் துன்பமும்
போட்டி பொறாமையும்
வாழ்வின் இயல்பென
உணர்த்தும் தருணம்
அளவில்லா ஆனந்தத்தில்
கெத்து காட்டும்
கொத்து கொத்தான சாவிகள்
பத்மாவதி