வண்ணங்கள் ஏறாளம்
ஏலு வண்ண வானவில்லின்
வர்ணங்களை வாடகைக்கு
வாங்கி வந்து வர்ணம் தீட்டிய
குழாய்கள் கட்சிபொருளனது
ஒன்றின் மேல் ஒன்று
அழகில் மயங்கி,
காதலில் விழுந்து,
கவி பாடியதில்
நீல வண்ண குழாய் ஒன்று
தலை வணங்கியது,
வண்ணங்களை போன்று
நம்முள் எண்ணங்களும்
இங்கு ஏறாளம்
கவிதை வரிகளோ
இங்கு தாராளம்….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.