படம் பார்த்து கவி: வண்ணம்…!

by admin 2
25 views

வண்ணம்…!
அப்பா.. எத்தனை
வண்ணங்களில்
கரடி
பொம்மைகள்…?
மனதை கொள்ளை அடிக்கும
பொம்மைகள்…??

ஆர். சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!