படம் பார்த்து கவி: வலிமை

by admin 1
57 views

இப்பிரபஞ்சத்தில்
மிகவும் வலிமையானது
அன்பால் இணைந்த
மங்களகரமான,
மகத்துவமான
அந்த மஞ்சள் கயிறுதான்
ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து
வாழும் வரை
அது ஒருபோதும்
அறுந்து போவதில்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!