படம் பார்த்து கவி: வாசனை

by admin 1
65 views

பால்யத்தில்
அவள் உதிர்த்து கொடுத்த
மக்காச்சோளத்தின் வாசனை
இன்னமும் வீசுகிறது
அழகான நினைவுகளோடு!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!