படம் பார்த்து கவி: வானொலி

by admin 1
41 views

என் எழுத்தை
ஏனையோருமறியச் செய்த
என் ஏற்றத்தில்
ஏற்ற மிகும்
என்னரும் முதல் தோழமையே…


ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!