படம் பார்த்து கவி: வாழ்க்கை சாவி

by admin 2
46 views

பெட்டிக்கு ஒரு சாவி !
பெட்டகத்திற்கு ஒரு சாவி !
வீட்டுக்கு ஒரு சாவி !
வில்லாவிற்கு ஒரு சாவி !
மனம் திறக்க ஒரு சாவி !
பொம்மை ஆட்டம் ஆடுவதற்கு ஒரு சாவி !
சாவிகள் பல இந்தாலும்
எந்த சாவி எந்த பூட்டை திறக்கும்
என்பதை தேடுவதில் தான் வாழ்க்கை !!!

கவிஞர் வாசவி சாமி நாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!