கடைசி பயணம்
எங்கேயோ ஒர்மணிசத்தம்
என்னுள் எழுந்த சில சலனம்
வாழ்க்கை துறந்தவன் போகிறான்
வாழ்ந்து முடித்துக் போகிறான்
உறவைக் கொணர்ந்தவன்
போகிறான்_நன்
உயிரை மறந்து அவன் போகிறான்
உழைத்தும் களைத்தும்
போகிறான்_நன்
உடலைசில தோள்களில் கிடத்தி அவன் போகிறான்
நட்பில் புரண்டவன்
போகிறான்_நன்
நம் மண்ணில்
துளிர்ந்தவன்
போகிறான்
இன்று மண்ணுள்
போகிறான்
நாடகம் முடித்து அவன் போகிறான்
சுற்றும் சூழந்த
நெஞ்சில்_நன்
சித்தம் மயங்கி
இருந்தவன்_
இன்று நன்
சத்தம் ஏதும் இன்றி
மணிச்சங்கு சத்தம்
ஒழிக்க போகிறான்
பார்த்திபன்