ஓர் இடத்தில் பிறந்து,
பிறிதோர் இடத்தில் புகுந்து,
குலம் தழைத்திட, வம்சத்தை
விரித்திட்ட மங்கையைப்
போல
காற்றின் உரசலில், சுயமாய்,
விதைப் பந்தாய் உருவெடுத்து,
உன் வம்சத்தை விரித்திட்ட
நீயும் கடவுளே!!!
இப்படிக்கு
சுஜாதா .
படம் பார்த்து கவி: வாழ்வைத் தேடி
previous post
