படம் பார்த்து கவி:  விண்(அணி)கலன்

by admin 1
58 views

விண்ணிலே
அணி அணியாய்
விண்கலங்கள் சேர்ந்திடினும்
தன்னிலே
தானொளிரும்
வெண்ணிலவினும் அணியாகுமோ..!

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!