என்னை விட்டுப் பிரிந்த
அவளது பெயரை
விண்மீன் ஒன்றுக்கு
சூட்டி மகிழ்ந்தேன்
வானத்தில் மின்னும்
கோடான கோடி
விண்மீன்களிடையே
என்னவளைக் கண்டு கொண்டு
கண் சிமிட்டினேன்
அவளும் கண் சிமிட்டுவதை
என்னால் பார்க்க முடிகிறது.
க.ரவீந்திரன்.
என்னை விட்டுப் பிரிந்த
அவளது பெயரை
விண்மீன் ஒன்றுக்கு
சூட்டி மகிழ்ந்தேன்
வானத்தில் மின்னும்
கோடான கோடி
விண்மீன்களிடையே
என்னவளைக் கண்டு கொண்டு
கண் சிமிட்டினேன்
அவளும் கண் சிமிட்டுவதை
என்னால் பார்க்க முடிகிறது.
க.ரவீந்திரன்.